யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, லண்டன், கனடா Winnipeg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி சற்குணம் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்-சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,துரைசிங்கம் சற்குணம் (அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,ஷான் சற்குணம், டாசா சற்குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நேசன் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.*
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 14, 2024
- Time of Funeral: November 14, 2024 from 10:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: November 14, 2024 from 1:30pm to 2:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
Leave a message for your friend or loved one...