fbpx
New

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தார்கேணியைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடம், கனடா Markham, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி சிவபாதசுந்தரம் அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,சுதாகரன் (பிரான்ஸ்), சிவகரன் (பிரான்ஸ்), சிவதரன் (கனடா), அகிலா (கனடா), ஜனகன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,விமலினி, தர்சினி, மயூறி, சுரேஸ்கரன், சனுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,திருஞானசம்மந்தர் (பிரான்ஸ்), அருணகிரி, குணசோதி (ரஞ்சி- கனடா), நகுலநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2024
  • Time of Funeral: 19-10-2024 from 5:00-9:00 PM and Sunday 20-10-2024 from 1:00-2:30 PM, 4>30pm funeral services
  • Time the Cortege Leaves: 20th October 2024 at 5:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...