Popular

யாழ். மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – மீனாட்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவசந்திரிக்கா, சிவச்சந்திரன், சிவதர்சினி, சிவநேசன் (பகி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவமைந்தன், மோகன்ராஜ், ராஜிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நவீன், பிரஜான், நிவேஸ், நெல்சன், ஏவா, லீனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 22, 2026
  • Time of Funeral: 22-01-2026 at 11:00 am
  • Location of Remains: North Sivan Kovilati Road in Matu.
  • Funeral Location: Thiruvudal Tiniyadi Thovu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *