fbpx
Popular

யாழ். கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி  அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து-மனோன்மணி தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலம் சென்றவர்களான மகாதேவி, இரத்தினம்மாள், இராமநாதன், கயிலைநாதன், டாக்டர் பூலோகநாதன் (இலண்டன்), பாலாம்பிகை (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவச்செல்வி (பிரான்ஸ்), மாலதி(இலண்டன்), கேதீஸ்வரன் (ஜேர்மனி), ஜெயகாந்தன் (பிரான்ஸ்), தயாபரன் (கனடா), தபேஸ்வரன் (கனடா), பிரியதர்ஷினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நாதன், ஆனந்தன், ஜீலி, வதனி, றஞ்ஜி, டொலி, காலம் சென்ற ரஞ்சன் ஆகியோரின் மாமியாரும்,சங்கர், சர்மிலி, சபி, சிந்துஜா மகரீசன், நிதர்சன், மீரா, ஜமுனா, லாவண்யா, மயூரன்,ஸ்வேதா, கிருத்திகா, தாரணி, சாலினி, சியானி, நிருஷா, நிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Kaylia, Saiyan, Navirah, Norah, Maevah, Eliza, Sofia, Priya ஆகியோரின் அன்புப்  பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 20, 2024
  • Time of Funeral: 20-11-2024 from 9:45 - 11:45 AM
  • Time the Cortege Leaves: 20-11-24 at 1:15
  • Funeral Location: Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...