Popular

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் நாவற்குழியை, வசிப்பிடமாகவும் கனடா – Markham த்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் சண்முகரத்தினம் அம்மா அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி – மாணிக்கவல்லி தம்பதியினரின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற கார்த்திகேசு – சுந்தரவல்லி தம்பதியினரின் மருமகளும்,சிவசுப்பிரமணியம் (ஆயுள்வேத வைத்தியர் – நாவற்குழி) அவர்களின் அன்புத் துணைவியாரும்,ஸ்ரீதரன், ஸ்ரீபவன், கலாஸ்ரீ, ஸ்ரீபதி, ஸ்ரீரதி, ஸ்ரீராதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கீதரஞ்சனி, சிவாஜினி, தங்கரட்ணராஜா, பத்மசோதி, தயாநிதி, குமரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சஞ்சீவன், வாஷோ (இலண்டன்), சஞ்சுதா, றபஏல் (ஜேர்மனி), ஜெனனி ,சஜீவ், யஸ்வினி, விஷ்ணுநிசோக், தாணியா, மதினேஷ், காயத்திரி, கார்த்திக், மயூரி, தட்ஜெனன், வைஷ்ணவி, அஷ்விந்அருண், அர்ச்சனா, நிர்ஷன் ( கனடா), திவ்யா, சித்தார்த்தன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பேர்த்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *