fbpx
Popular

யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல்-லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பழனியர் சின்னத்தம்பி-தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற D.r சிவசுப்பிரமணியம் (E.N.T Surgen) அவர்களின் அன்பு மனைவியும்,பாலகுமார், பவானி ஆகியோரின் அன்புத்தாயாரும்,ஞானசோதி, D.rகேதீஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,திருவேணி, வைஷ்ணவி, சர்வேஸ், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற சுந்தரலில்கம், தியாகலிங்கம், கெங்காதரன், காலஞ்சென்ற சத்தியதேவன் ஆகியோரின் சகோதரியும்,திலகவதி, காலஞ்சென்ற தவமணி, தனலக்சுமி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2024
  • Location of Remains: 96.1.Crossroads, Jaffna.
  • Funeral Location: Kombaiyanmanal Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...