fbpx
Popular

யாழ் நல்லூர் நாயன்மார் வீதியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்  கொண்ட ஸ்கந்தராஜா சந்தானலட்சுமி அவர்கள் 15-08-2022ம் திகதி  திங்கட்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற திருநாவுக்கரசு(அப்பா) மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
ஸ்கந்தராஜா(சிறி,ஓய்வுதியர் வலிமேற்கு பிரதேச சபை,சுழிபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
விஜிதன்(கிராம அலுவலகர்-கோண்டாவில்),கிருஜா(தேசிய சேமிப்பு வங்கி,யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பவித்திரா(கிராம அலுவலகர்,திருநெல்வேலி),தவேந்திரன்(இலங்கை வங்கி,சங்கானை) 
ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விவேகானந்தன்(ஆனந்தன்), சுபத்திரா, யோகேஸ்வரி(சித்திரா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
 
சர்வின், வைஷ்ணவின், சஸ்மிகா, வைஷ்மிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 16-08-2022ம் திகதி செவ்வாய்கிழமை நாயன்மார் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணிக்கு செம்மணி இந்து மயானத்திற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 16th August 2022
  • Time the Cortege Leaves: 16TH August 2022 at 10:00am
  • Location of Remains: Nayanmar Road, Nallur
  • Funeral Location: Semmani Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...