யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோசனா கெங்காதரன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – இராசமணி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – சிவநேசம் தம்பதியினரின் மருமகளும்,கெங்காதரன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் – வீதி அபிவிருத்தித் திணைக்களம்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,சாய்ராவின் (மாணவி-யா.வட்டு மத்திய கல்லூரி) அன்புத் தாயாரும்,பாலரஞ்சன் (லக்ஸ்மி ஸ்டோர்ஸ்-வட்டுக்கோட்டை) அன்புச் சகோதரியும்,தங்கராணி (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...