Popular

யாழ். புங்குடுதீவு தட்டயம்புலம்பதி 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா – Ajax இல் தற்போது வாழ்ந்தவருமான  திருமதி. சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்கள் வளர்பிறை ஏகாதசி திதி ஆவணி 18ம் நாள்  (செப்டெம்பர் 03) புதன்கிழமை மாலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தெருவுச்சிவப்பி நாகனாதர் கந்தையா – செல்லாச்சி தம்பதியினரின் அருமை மகளும்,அனுமார் கந்தையா – அபிராமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வே.க.சோமசுந்தரம் (சமாதான நீதவான் – முன்னாள் யாழ் மாவட்ட அபிவிருத்திசபை உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, குமரேசு, முத்தம்மா, பொன்னம்மா, வள்ளியம்மை, சின்னத்துரை (முன்னாள் கொழும்பு ஆமர்வீதி வர்த்தகர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வே.சுப்பையா, சின்னம்மா, சின்னத்தம்பி, (RMS) வல்லிபுரம், செல்லத்தம்பி, செல்லம்மா, சண்முகநாதியம்மா, V.K.குமாரசாமி, V.K.நல்லதம்பி (சிவகுரு), பராசக்தி, V.K.சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *