Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் புத்தானம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், இல-70/3, Marigold, புதுச்செட்டித்தெரு, கொழும்பு-13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த குருவலுவுடைமான் கோத்திரம் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை அவர்களின் மனைவி திருமதி.  வசந்தாதேவி அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இரவு 11:25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கபுரம் மருதப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் மகளும்,புத்தானம்பட்டி காலஞ்சென்ற வைத்திலிங்கம்பிள்ளை – சியாளம்மை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற துரைசாமி சிவபாக்கியத்தின் சகோதரியும்,சந்திரமோகன், சிவகாமி, யோகேஸ்வரி (வெஸ்லிக் கல்லூரி, ஹவ்லொக் டவுண்), இளங்கோ, சந்திரன் ஆகியோரின் தாயாரும்,லெ.நாகேந்திரன் (துரை), சோ. ராஜகுமார், அபினா, துஷியந்தி ஆகியோரின் மாமியாரும், பவித்ரா, கைலாஷ் ஆகியோரின் அம்மாயியும்,கோகுல், பிரவீன் ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *