Popular

யாழ். மாதகல் பழைய சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கனால் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சூசைப்பிள்ளை மேரிதிரேசம்மா அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – சவினம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – செபமாலையம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜோன் மேரி ரமேஸின் (கனடா) அன்புத் தாயாரும்,மேரி கம்சனாவின் (கனடா) அன்பு மாமியாரும்,பெல்வின் (கனடா) அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற மரியதாஸ் (கிளி), ரீற்றா, ராணி, மதுரம், சிறி, கொலின், சூரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *