Popular

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சொர்ணலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 16-05-2025 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நாகனாதி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சொர்ணலிங்கம் (கிருபா ஸ்ரோர்ஸ் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஜெகதீஸ்வரி, கைலாசநாதன், பஞ்சலிங்கம், சண்முகலிங்கம், தனேஸ்வரி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,கிரிதரன், தர்மினி, பரணிதரன், மயூதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரின்சி, சுபாசன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனுஷ், பிரதிக்க்ஷ், மிர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தர்மலிங்கம், சௌந்தரநாயகி, செல்வநாயகி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2025
  • Time of Funeral: 19th May 2025 from 9.00 am to 1.00 pm
  • Time the Cortege Leaves: 19th May 2025 at 3:00pm
  • Location of Remains: Jayaratna Florist, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *