fbpx
Popular

கண்டி-தொலஸ்பாகயைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்சமயம் சிக்காக்கோ-அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிசரஸ்வதி இராஜகோபால் அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்ற திரு.திருமதி முத்தையா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி அழகப்பன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜகோபால் (ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திருமதி ராஜேஸ்வரி வீரசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,Dr. இந்துமதி, சுமதி, பவானி, விக்​னேஸ்வரன், ரோகினி, ஜெயபாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,Dr. சிவானந்தன், சந்திரசேகரம், அகிலாதேவி, சந்திரசேகர், கிங்ஸ்லி ஆகியோரின் அன்பு மாமியாரு,Dr.அபிராமி-Dr.மெட் ஹாடி, Dr.ஆரணி-Dr.தனுஷ் ஷாகிட், அருண்தேவ், நதிக்‌ஷி, பிவேஷ், அமர்விகாஷ், Dr.கவிந்த, தெஹான், பிரணவன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2024
  • Time of Funeral: 11-08-2024 from 10:00 a.m.,
  • Time the Cortege Leaves: 11th August 2024 at 12:00 noon
  • Location of Remains: McCauley-Sullivan Funeral Home & Crematorium (530 West Boughton Rd, Bolingbrook, IL 60440)
  • Funeral Location: McCauley-Sullivan Funeral Home & Crematorium (530 West Boughton Rd, Bolingbrook, IL 60440)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...