யாழ். சரவணை கிழக்கை பிறப்பிடமாகவும், Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சௌந்தரம் வினாயகமூர்த்தி அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு இளைய மகளும்,காலஞ்சென்றவர்களான சுந்தரம் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வினாயகமூர்த்தி (பண்டிதர் – புளியங்கூடல்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவகரன், சிவநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,குமரதாசன், யசோதரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நடராசா, தவநிதிப்பிள்ளை, விசாலாட்சி, குமரையா, சண்முகநாதன், படிகலிங்கம், பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மதுரன், காவியா, ஷாகினி, அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, சின்னத்துரை, கந்தையா, திருநீலகண்டன், சொர்ணகாந்தி மற்றும் கனகம்மா, காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, குணபூசனி, செல்வநாயகி, சதயலட்சுமி, உலகநாதன் மற்றும் விசாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...