Popular

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை,தொண்டைமானாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீஸ்கந்தவேல் மாணிக்கம்மா  15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி – இராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், இராசலிங்கம் – அன்னலெட்சுமி  தம்பதியினரின் மருமகளும்.ராகவன் (இலண்டன்), மணிவண்ணன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற வித்தியா, ரஜனிகாந் (கப்பல்), சாந்தன் (கனாடா)  ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோகிலராணி, யாழினி, ஜெகப்பிரதாபன் (J.P ஆசிரியர்), நளினி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கஜன், ஹிரிதா, நிதீஸ், கவிப்பிரியா, புகழரசன், சுஜானா, சஜானி, திவ்வியா , அபிநயா, குபேரகன், கேசிகன், கோகுல்நாத்,தனஞ்சயன், அகிலன், கர்ணிகா, கவினியன் ஆகியோரின் பேர்த்தியும்,காலஞ்சென்றவர்களான சூரியகாந்தி, சந்திரமூர்த்தி மற்றும் தாயுமானவர் (அவுஸ்திரேலியா), புஸ்பராணி (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2025
  • Time of Funeral: 16th Sept. 2025 at 10:00am
  • Location of Remains: son's residence in Thondamanar
  • Funeral Location: Thondamanar Kattupula Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *