Popular

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வேலணையை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீஸ்கந்தராஜா மங்களேஸ்வரி அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஓட்டுமடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பியையா (கோபால்), செல்லம்மா (தெய்வானை) தம்பதிகளின் அருமை மகளும்,
வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை, பரமேஸ்வரி (வேலணை) தம்பதிகளின் வளர்ப்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா (ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற தர்ஷன் மற்றும் சுபோதினி (சுபோ- லண்டன்), ஜனதினி (ஜனனி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஶ்ரீதரன் (லண்டன்) அவர்களின் அருமைச் சகோதரியும்,
திலிப்குமார் (லண்டன்), சுபாஸ்கரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
அட்ஷயா, அஷ்விகா, அன்ஷிகா, சுஜா, சுஜய் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
சரசாம்பிகை (கொழும்பு), பாலச்சந்திரன் (கொழும்பு), பாலசூரியன் (கொழும்பு), லோகநாதன் (கொழும்பு), வரிதேவன் (கனடா), திருமகள் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷாந்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 9, 2023
  • Time of Funeral: 09 Jul 2023 10:30 AM - 1:30 PM
  • Time the Cortege Leaves: 09 Jul 2023 2:00 PM
  • Location of Remains: Barnet Multi Cultural Community Center Ltd Hendon Sports Center (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...