Popular

யாழ். வல்வெட்டி இராஜசிங்கர் வீதியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீதரன் ஜெயபிரதா அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.அன்னார், அலோசியஸ்-மகேந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும்,குணரட்ணம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,அபிநாஸ், அபிஷேக், அனுஷ்கான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரசாந், கஜந்தன், வினிஷா, நீரஜா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *