Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுபா சிவேந்திரன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், ஜெகதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ருதி, கர்ஸா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கவிதா (கனடா), கீதா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கௌரீதரன் (பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,சேயோன் அவர்களின் பாசமிகு சித்தியும்,காலஞ்சென்ற சரோஜினி, சந்திரமலர் (பிரித்தானியா), செல்வநாதன் (ஜேர்மனி), பானுமதி (ஜேர்மனி), செல்வநிதி (கனடா), கணேசபாலன் (பிரித்தானியா), வினோதராஜா (ஜேர்மனி), வயந்திமாலா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *