யாழ். காரைநகர் சக்கலாவோடையை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-செல்லம்மா (கடைக்கார ஐயம்பிள்ளை) தம்பதியினரின் அன்பு மகளும்,சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 28-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.10 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 28, 2024
- Time of Funeral: 28-11-2024 from 9:00 am to 2:30 pm
- Time the Cortege Leaves: 28-11-2024 at 3:10pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor
- Funeral Location: Jayaratne Public Cemetery
Leave a message for your friend or loved one...