யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் இரத்தினம்மா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னாச்சி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னத்தங்கம், இராசையா, அம்மாகுட்டி, தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் மைத்துனியும்,பரமேஸ்வரி, கமலேஸ்வரி, இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம், சாந்திக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சண்முகலிங்கம், வசந்ததேவன் மற்றும் சிவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 3, 2025
- Time of Funeral: 03-02-2025 at 8.30 am
- Location of Remains: Kottakkadu Road, Kondaville East,
- Funeral Location: Pugadalal Katta Aladi Hindu Mayan.
Leave a message for your friend or loved one...