யாழ். புங்குடுதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் தனலட்சுமி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிரவேலு – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஹிகாந்தன் (ஜேர்மனி), வரதன் (பிரான்ஸ்), ரதிகலா (இலங்கை), சந்திரபாலன் (பெல்ஜியம்), முருகதாஸ் (பிரான்ஸ்), திலகவதி (பிரான்ஸ்), முரளிதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சசிகலா (ஜேர்மனி), டயானா (பிரான்ஸ்), கேதீஸ்வரராஜா (இலங்கை), சிந்துஜா (பெல்ஜியம்), நிஷாமளா (பிரான்ஸ்), நிருஷவேல் (பிரான்ஸ்), சஸ்ரூபவதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சபாரெட்ணம், யோகாம்பிகை மற்றும் தெய்வேந்திரம் (ஜேர்மனி), சண்முகலிங்கம் (இலண்டன்), காலஞ்சென்ற திருச்செல்வம். புஸ்பவதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...