Popular

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், Esan, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தி கணேசலிங்கம் அவர்கள் 25-07-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – கருணாநிதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா – நாகம்மா தம்பதியினரின், அன்பு மருமகளும்,கணேசலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,கிரிஷாந்த், சுஜீந்த், விதூசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஹரி, சந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,லெயோன், ஜனிக், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், கோபாலசிங்கம், கமலாதேவி, கமலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 31, 2025
  • Time of Funeral: 31-07-2025 from 12:00 noon - 3:00 pm
  • Location of Remains: Stàdtische Friedhof am Hellweg (Stàdtische Friedhof am Hellweg Cemetery in Essen, Germany).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *