fbpx
Popular

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Gloucester ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தினி தர்மகுலசிங்கம் அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியநாயகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மகுலசிங்கம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
தரண்யா அவர்களின் அன்புத் தாயாரும்,
நகுலேஸ்வரன்(ஜேர்மனி), பவானி(இலங்கை), சாந்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற தயானி, கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமார்(கனடா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, லஷ்மிகாந்தன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், நிமலசூரியன், கிருஷ்னசூரியன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
தர்மகுலசிங்கம்(துரை) – கணவர் Mobile : +44 788 279 3460கண்ணன் – சகோதரன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...