Popular

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி காலஞ்சென்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களின் துணைவியார் சுகிர்தாதேவி குமாரதாஸ் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று குகபதமடைந்தார்.
அன்னார், நல்லூர் கந்தசாமி கோவிலின் பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிகிரியைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 30, 2024
  • Location of Remains: Nallur Mappanar Wala, Jaffna
  • Funeral Location: Chemmani Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...