Popular

யாழ்ப்பாணம் ஆனைபந்தியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னிஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தம்மா சிவானந்தன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், கா லஞ்சென்ற சிவரமணி மற்றும் சிவகங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும், சேகரன் அவர்களின் அன்பு மாமியாரும், நிதூஷன், கஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும், சொர்ணம்மா , நேசம்மா , சிவராஜா , திலகவதி, புஷ்பவதி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். நிகழ்வுகள்:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 28 Dec 2025 [9:00 AM - 11:45 AM],
  • Time the Cortege Leaves: 28 Dec 2025 at 12:00noon
  • Location of Remains: Macquarie Park Cemetery and crematorium, Cnr Delhi Road & Plassey Road, Macquarie Park NSW 2113, Australia
  • Funeral Location: Macquarie Park Cemetery and crematorium, Cnr Delhi Road & Plassey Road, Macquarie Park NSW 2113, Australia

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *