யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Scarborough, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுஜித்தா செந்தூரன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலகுமார்-கோமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,லக்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,நகுலாதேவி, சச்சிதானந்தம், கங்காதேவி, சுசீலாதேவி, குலசிங்கம், சகுந்தலாதேவி, கௌசலாதேவி, வித்யாதேவி மற்றும் தர்மிகா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 24, 2024
- Time of Funeral: 23-10-2024 from 5:00 - 9:00 PM and Thursday 24-10-2024 from 9:30 - 10:30 AM
- Time the Cortege Leaves: 24-10-2024 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)
Leave a message for your friend or loved one...