Popular

யாழ். யார்க்கரு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், Eastham லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுஜிதா அச்சுதன் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்தரை நடராஜா (ஓய்வுநிலை அதிபர் – நெல்லியடி அ.மி.த.க பாடசாலை) – கமலாதேவி (ஓய்வுநிலை ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகளும்,பரமசிவம்பிள்ளை – காலஞ்சென்ற ஜெயசகுந்தரா தம்பதியினரின் அன்பு மருமகளும்,அச்சுதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,வேணுகோபன் (லண்டன்), சுகன்யா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லக்சிதா (லண்டன்), எழில்வதனன் (ஆசிரியர்), நிர்மலன் (இலங்கை), அபிராம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அஸ்விதாவின் மாமியும்,ஐயாத்துரை செல்வராஜா (இலங்கை), ஐயாத்துரை தங்கராஜா (இலங்கை), ஐயாத்துரை சிவராஜா (கனடா), ஐயாத்துரை தவராஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,சிவனேஸ்வரி, ராஜகோபல் (கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 4, 2024
  • Time of Funeral: 4th March 2024 from 08:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 4th March 2024 at 11:45am
  • Location of Remains: Jack Carter Pavilion, Oakfield Playing Fields, Forest Road, Essex IG6 3HP,
  • Funeral Location: City of London Cemetery and Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...