fbpx

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம்-இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுந்தரலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,தர்சினி, சஜீவன், சுலோசனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரூபகுமார், ஜீவஸ்ரீ, நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிவின், அஸ்னா, அஜின், கவிஸ், அரிஸ், அஸ்மிரா, அஸ்வித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,இரத்தினசிங்கம், காலஞ்சென்ற நகுலாதேவி (கமலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கீத்தா, ரமேஷ், சுரேஸ், சுமித்தா ஆகியோரின் அன்புச் சித்தியும்,ஜெசிந்தா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 24, 2024
  • Time of Funeral: 23-11-2024 from 5:00 - 9:00 PM and on Sunday 24-11-2024 at 2:00 PM.
  • Time the Cortege Leaves: 24-11-2024 at 2:30 PM.
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...