யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்கள் 25-06-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் செல்லையா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தம்பதிகளி்ன் அன்பு மருமகளும், செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 27-06-2025ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 27, 2025
- Time of Funeral: 27-06-2025 at 2:00 PM
- Location of Remains: Vaddukottai, Jaffna,
- Funeral Location: Vazhukkaiyaru Hindu Cemetery
