இந்தியா – திருச்சி மாவட்டம் ஒக்காரை புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சுந்தரம்மா அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வெங்கடாசலபுர கிராமம் காலஞ்சென்ற வையாபுரிப்பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலப்பிள்ளை – பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,இராஜரட்ணம், கிரிஜா (ராணி), சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (Trust Steels), மோகன்ராஜ் (Kotmalea Hardware – Thalawakkala), ஆகியோரின் மாமியாரும்,தங்கராஜ் ( Ajantha Steels), செல்லையா, சதாசிவம் (Manec Hardware) ஆகியோரின் சகோதரியும்,பெரியசாமிப்பிள்ளை, மனோன்மணி (திருச்சி), காலஞ்சென்ற தெய்வானை ஆகியோரின் அண்ணியும்,பெரியண்ணன்பிள்ளை, விஜயலட்சுமி, பங்கஜம், ராணி மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை – செல்லம்மாள், காலஞ்சென்ற நடேசபிள்ளை – சீதாலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,திசானி, ரசிகா, யஸ்வந்த் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 1, 2025
- Time of Funeral: 28-02-2025 from 10:00 AM
- Time the Cortege Leaves: 01-03-2025 at 11:00 AM
- Location of Remains: No. 168/8, Pickerings Road, Colombo-13
- Funeral Location: Pukazhudal Madampitiya General Cemetery.
