யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரமூர்த்தி தனநாயகி அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை (கந்தானை கந்தையா – பிரபல வர்த்தகர்) – நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – மீனாட்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
