fbpx
Popular

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம் அவர்கள் 10-09-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான இராமநாதன் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம்(Milka Industries) அவர்களின் அன்பு மனைவியும்,
 
பிரதீஷ்வரன், ரஜந்தி, இரத்தினா, பிருந்தா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
துளசி, ஞானச்சந்திரன், செல்வரஞ்சிதகுமார், கண்ணப்பா, சுரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
இந்திரலீலாவதி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான லோகநாதன், தாமோதரம்பிள்ளை, புஷ்பயோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
திவ்யா, தரண்யா, ஹரிணி, காலஞ்சென்ற பூர்வஜன், சிறிவர்ஷன், ஜீவகன், ஷாலினி, தக்சா, தேசன், மகிழ்தினி, தீந்தமிழ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
சந்திராதேவி, டெய்சிகாதேவி, பரமதயாளன், நிர்மலாநந்தன், காலஞ்சென்ற நமிர்தலதா, லோகேந்திரன், புவிமதி, குகமதி, காலஞ்சென்ற கிருபாகரன், ஞானாகரன், உமாகரன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 14th Sept. 2022 from 09:00am - 5:00pm and 15th Sept. 2022 from 09:00am - 12:00 noon
  • Time the Cortege Leaves: 15th Sept. 2022 from 12:00noon to 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella.
  • Funeral Location: General Cemetery Borella.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...