Popular

நுவரெலியா – அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பொகவந்தலாவ, பொகவான தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா தர்சினி அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கலைச்செல்வன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை அன்னாரது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *