Popular

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுவாம்பிள்ளை பிலோமினா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து – பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – அனந்தாசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுவாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,அனட் சுபாசினி, அனட் சுபிசினி (ஆசிரியை – முல். ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம், புதுகுடியிருப்பு), சுபராஜ் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – பிரதேச சபை, கரைத்துறைப்பற்று) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற பீட்டர் அலோசியஸ் (பிரான்ஸ்), ஜெயசிங்கன் (இன்பம்-ஜேர்மன்), மேரி அனிற்றா (நோனி), காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை, வேணுகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மத்தியாஸ், பிரான்சிஸ் மற்றும் அந்தோனியாப்பிள்ளை, காலஞ்சென்ற சிங்கராசா, மரியராசா, ஜெயராணி, ரெஜினா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 22, 2025
  • Location of Remains: Holy Rajapar Temple, Mullaitivu
  • Funeral Location: Unnapilavu ​​Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *