Popular

யாழ்.ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனிDortmund, Kierspe, Hildesheimஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபோதினி தேவதாசன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகநாயகி தம்பதிகளின் மூத்த புதல்வியும், பத்மநாதன் தேவதாசன் மனோகராதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், தனுசானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும், சேர்மன், லக்ஸ்மன், இயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதாகினி, சுகிர்தன், சுசானி, ஸ்ரெபானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வராஜா , ஜசிந்தா , உமாசந்திரன், அருண், தர்சினி, யோர்க், கம்சானந்தன், தமிழரசிஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *