fbpx

யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், விபுலனந்தர் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபேசன் வினோதா அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சோ. தபேசன் (விபுலனந்தர் படிப்பகத்தின்  நிர்வாக உறுப்பினர்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...