Popular

யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், செட்டித் தெரு நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தையல்நாயகம் சிறீகாந்தா 15-02-2025 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னர், காலஞ்சென்றவர்வகளான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – காமட்சி சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிறீகாந்தா அவர்களின் பாசமிகு மனைவியும், பகீரதன், கஜேந்திரன், சஞ்செயன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,சிவதர்சினி, யோகவாணி, துளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,மயூரா, சனகன், மதுவர்சினி, கீர்த்தன், மறவன், செம்பியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான அருளானந்தம், நாகரத்தினம் மற்றும் செல்லம் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2025
  • Time of Funeral: 18-02-2025 at 8.00 am
  • Location of Remains: No. 58 / 12, Chettitheru, Nallur.
  • Funeral Location: Pukazhutal Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *