Popular

யாழ். காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா மனோன்மணி அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, உருத்திரலிங்கம், சிவனேஸ்வரி,  கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிர்மலா, காலஞ்சென்ற தியாகராசா,  தங்கராசா, விக்கினேஸ்வரி,  சுந்தரலிங்கம், மோகனாம்பாள், காலஞ்சென்ற சதாசிவம் ஆகியாரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-00-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 – 8:30 மணி வரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive Gormley, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 7, 2025
  • Time of Funeral: 07-00-2025 from 7:00 - 8:30 am
  • Location of Remains: North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive Gormley, Ontario)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive Gormley, Ontario)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *