Popular

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மாணிக்கம் வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பொன்னம்மா மற்றும் நல்லம்மா கமலாதேவி
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
செல்வநாயகம், கோபாலசிங்கம் (ஓய்வுபெற்ற இறைவரி சிரேஷ்ட ஆணையாளர்) காலஞ்சென்றவர்களான கனகமணி , அன்னலட்சுமி மற்றும் மகேஸ்வரி
(ஓய்வுபெற்ற நீதிமன்ற சுருக்கெழுத்தாளர்), இந்திரா (கனடா, முன்னாள் வித்தியானந்தா கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தங்கமலர், சறோஜினிதேவி, காலஞ்சென்ற அருமைநாயகம், பரராசசிங்கம் (முன்னாள் கிளை முகாமையாளர் பலநோ பலநோக்கு கூட்டுறவு சங்கம்) அருளம்பலம் (கனடா ),
மைதிலி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கோணேஸ்வரன் (எஸ்.கே பந்தல் சேவை உரிமையாளர்), கோகுலதீபன் (லேத் தொழிலக
உரிமையாளர்), மலர்ச்செல்வி (ஆசிரியை, ஆனந்தபுரம் 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 10, 2023
  • Time the Cortege Leaves: 10th Sept. 2023 at 10:00am (cremation)
  • Location of Remains: Mullaitivu Pudukudiripu 2nd district, Jaffna
  • Funeral Location: Pudukudiripu Hindu Mayan

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...