Popular

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தை – தேவன்குறிச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி புவனேந்திரன் அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகலிங்கம் – சின்னமணி தம்பதியினரின் அன்பு மகளும், முத்தையா – பூமணி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,காலஞ்சென்ற ஈழநாதன், புவர்ணலதா (துர்க்கா), தேன்மொழி, இளம்பரிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கதாதரன், மயூரன், பிரம்யா, துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கபிஷா, கபிஷன், மகிழினி, சங்கவி, தணிகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,தேனகா, ஆதிரன், மகதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்ற தங்கராசா, வசந்தநாயகி, மகேந்திரன், இராசேந்திரம், காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2025
  • Time of Funeral: From 15-08-2025 to 17-08-2025 from 8:00 am
  • Time the Cortege Leaves: 17-08-2025 at 10:00am
  • Location of Remains: Lakhanavattha - Devankurichi, Udupitiya, Jaffna
  • Funeral Location: Ellankulam cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *