Popular

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சிவபுர வீதியை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா, திருச்சி, சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி பரமானந்தவேல் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் – சிவகங்கை தம்பதியினரின் மூன்றாவது மகளும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – இராரெத்தினம் தம்பதியினரின் மூத்த மருமகளும்,பரமானந்தவேல் அவர்களின் அன்பு மனைவியும்,ராதாராம், கவிதா, ஶ்ரீதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராமானந், வரதன், சுபாஜினி ஆகியோரின் மாமியாரும்,சஞ்சிதா, பிரித்திகா, ஓவியா, அதிலா ஆகியோரின் அன்புப் பேத்தியம்,காலஞ்சென்றவர்களான அருமைச்சந்திரலிங்கம் (துரைமணி), மங்கையற்கரசி (அம்மன் கிளி) மற்றும் ஜெயக்குமார் (சித்தப்பா), விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (லண்டன் சித்தப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *