Popular

இல-351, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு – 15 யை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தனலெட்சுமி செல்லத்துரை அவர்கள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா செல்லத்துரை அவர்களின் அருமை மனைவியும்,சுரேஷ், கணேஷ், சீதா, உமா, கீதா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தங்கசாமி (சவூதி அரேபியா), சிவா (ஜேர்மனி), தியாகராஜா (கனடா), நாகலட்சுமி (கௌஷி), ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுவேதா (பிரித்தானியா), சங்கவி, ராகவி (கனடா), கௌதம், ரக்‌ஷனா, பிரியங்கா, சபரிஷ், வித்யாசினி, நிதுஷ், கிருஷிக், கிருஷான், மனிஷா ஆகியோரின் பாட்டியும்,ஜோதி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, இந்திரா, காலஞ்சென்ற கந்தசாமி, பழனி (இந்தியா), பாலகிருஷ்ணன், முருகா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Time the Cortege Leaves: 19th October 2025 at 2:00pm
  • Location of Remains: No. 351, Aluthmawatte Road, Colombo - 15
  • Funeral Location: Thiruvudal Madampitiya Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *