யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி தம்பிராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,கனகசபை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,பத்மேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஷ்வரி, காந்திமதி, பரிமளகாந்தி, தனராஜா(தம்பி), விஜயராசா, வரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தெய்வேந்திரம், திருநாவுக்கரசு, தணிகாசலம், துரைராசா, பாலசுப்பிரமணியம், சுகந்தி, புஷ்பா, மாலா ஆகியோரின் அருமை மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கனகம், குணவதி, சீவரட்ணம், பரமேஸ்வரி, கமலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான் நடராசா, நடராசா, சீவரட்ணம் மற்றும் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2025
- Time of Funeral: January 19, 2025 from 4:00 PM - 9:00 PM and on Monday, January 20, 2025 from 7:00 AM - 8:00 AM
- Time the Cortege Leaves: January 20, 2025 10:00AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada).
Leave a message for your friend or loved one...