Popular

யாழ். அச்சுவேலி உலலிக்குள பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வாழ்விடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கலட்சுமி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் – தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,தவரூபன் (கனடா), சசிகலா (இலண்டன்), பாலரூபன் (இலண்டன்), கலாரூபன் (பிரான்ஸ்), சிவரூபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மதிவதனி (கனடா), லோகா (இலண்டன்), ராஜினி (பிரான்ஸ்), சுபாஜினி (இலண்டன்) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,இராசலட்சுமி (அச்சுவேலி), நாகராசா (முத்தையன்காடு), பாலசிங்கம் (மன்னார்), Dr. சிவபாலசிங்கம் (அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2025
  • Location of Remains: London

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *