Popular

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 கிரான்பாஸ், சங்கத்தானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கநேசம் துரைரட்ணம் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சங்கத்தானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைரட்ணம் (Retired Senior Income Tax Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
நேரு (Retired- Walmart, Canada), வாசுகி (Retired Teacher- Colombo, Canada), வினோபா (Senior Director- BOI Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகலிங்கம் (Retired Lecturer, District Director of Agriculture, DOA Srilanka- Amazon, Canada), சந்திரபிரபா (Teacher, Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமணி, Dr. சிவானந்தம், சௌந்தரம் மற்றும் முத்துலட்சுமி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் (Court Interpreter), நேசமணி (கனடா), காலஞ்சென்றவர்களான கந்தசாமி (Court Interpreter), தவேந்

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *