Popular

மலேசியா (Malaysia) மலாக்காவை (Malaaca) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலும், கொழும்பு பம்பலப்பிட்டியிலும் வசித்தவரும், பிரிஸ்பேன் (Brisbane) ரிவர் கில்ஸ் (River Hills), அவுஸ்ரேலியாவை (Australia) வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம் அவர்கள் 09-06-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் தனது 101வயதில்  சிவபதம் அடைந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின்  அன்புத் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சீவரத்தினம் (இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரி, இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
கலா (பிரிஸ்பன், Brisbane), விமலா (மெல்பன். Melbourne), சிவகுமார் (கன்பரா,Canberra), பாலச்சந்திரன் (மெல்பன், Melbourne), ஞானச்செல்வன் (மெல்பன், Melbourne), சாந்தினி (பிரிஸ்பன், Brisbane) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவசுப்பிரமணியம் (பிரிஸ்பன், Brisbane), நல்லையா (மெல்பன், Melbourne), நிர்மலா (கன்பரா, Canberra), கலைமதி (மெல்பன்),  அனுஷா (மெல்பன், Melbourne), தயானந்தன் (பிரிஸ்பன், Brisbane) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
Dr. வடிவேலு (மெல

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...