Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கண்டி – பலகொல்லையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கவேல்பிள்ளை முத்துலட்சுமி அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை – மரியாயி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ரெங்கசாமிப்பிள்ளை – தைலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தங்கவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கோபிநாத், சரண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிந்துஜா, ரஜனிகாந்த் (ரமேஷ்) ஆகியோரின் மாமியாரும்,பரமேஸ்வரி, புஸ்பராஜா, கமலவேணி (செல்வி – மலேசியா), பக்தசுந்தரி (சாந்தி) ஆகியோரின் சகோதரியும்,செல்வராஜபிள்ளை (ஜெயஸ்ரீ டெக்ஸ்டைல், கொழும்பு-11) – நிர்மலா, காலஞ்சென்ற இராமசாமிபிள்ளை (பதுளை) – விஸ்வகாந்தி (காந்தா – கொழும்பு) தம்பதியினரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *