நுவரெலியா-இராகலை 2ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தங்கவேலு கங்கம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேஸ்வரன் (அதிபர் – சென்ஜோன்ஸ் த.வி), தமிழ்செல்வம், மேனகா, நித்தியானந்தன் ஆகியோரின் தாயார் ஆவார்.அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 75 437 9627
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 9, 2024
- Time of Funeral: 09-12-2024 at 3.30 pm
- Funeral Location: Garden Public Cemetery.
Leave a message for your friend or loved one...