யாழ். சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Rochester வை வசிப்பிடமாகவும் கொண்ட தனுசா சுஜாதரன் அவர்கள் 28-01-2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசானந்தன் – புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சச்சிதானந்தன் – செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சச்சிதானந்தன் சுஜாதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சகீனா, திஷானிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
உதயகுமார் அவர்களின் அன்புத் தங்கையும்,
 
குணரத்தினம் – கோமதி, ராஜரத்தினம் – நந்தினி, தவரத்தினம் – வசந்தா ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
பிறேமராணி – இமானுவல், பாலராணி – ஜெகன்மோகன் ஆகியோரின் பாசமிகு பெறா மகளும்,
 
கம்ஷா அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
சுதர்சினி, சுஜாதா, சசீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ருத்திரேஷ், சாத்விக் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
றெனிஷா, றஜிதன், தர்னிஷ், மானசிகா, அஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
தின ஷ், சோபனா, தீபன், தீபிகா, தாருஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
உதயகுமார், றவி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2024
  • Time of Funeral: 1 Feb 2024 (9:00 AM - 1:00 PM),
  • Time the Cortege Leaves: 1 Feb 2024 (2:00 PM)
  • Location of Remains: Miller Funeral and Cremation Services, Inc 3325 S Winton Rd, Rochester, NY 14623, United States
  • Funeral Location: White Haven Memorial Park 210 Marsh Rd, Pittsford, NY, 14534, United States

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...