Popular

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாவும் கொண்ட திருமதி. தர்மகுலசிங்கம் குணேஸ்வரி அவர்கள் 13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னலஷ்மி தம்பதிகளின் மகளும்,காலஞ்சென்றவர்களான வவுனியா மூகாந்தரம் தர்மலிங்கம் – நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் தம்பதிகளின் அன்பு மனைவியும்,சந்திரிக்கா (சாந்தி), சசிரேகா , சுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராகவன் (ரகு), ரவீந்திரன் (ரவி), ரஞ்சித் ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற கந்தசாமி (பதி), பரமேஸ்வரி (கனடா), லோகேஸ்வரி (ஜேர்மனி), சுப்பிரமணியம் (இலங்கை), ராஜேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற ஆறுமுகம் (குஞ்சன், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சரண், சுகன்யா, ருஷான், செரோண், ஓவியா, வசியா, ஐவன் ஆகியோரின் அம்மம்மாவும்,அவந்தி, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.நிகழ்வுகள்:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 15, 2026
  • Time of Funeral: 15 Feb 2026 [11:00 AM - 2:00 PM], 15 Feb 2026 [2:00 PM - 4:00 PM]
  • Time the Cortege Leaves: 15 Feb 2026 at 4:00pm
  • Location of Remains: Complexe Funeraire Aeterna et Crematorium 55 Rue Gince, Saint-laurent, QC H4N 1J7, Canada
  • Funeral Location: Complexe Funeraire Aeterna et Crematorium 55 Rue Gince, Saint-laurent, QC H4N 1J7, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *